Category: தமிழ் நாடு

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

சென்னை, பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சி தலைமையகத்தில் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவைனு இந்த ஆண்டு முதல் கூட்டம் வருகிற…

இறுதிச் செலவுக்கு பணம் வைத்து விட்டு தற்கொலை செய்துக் கொண்ட தம்பதிகள்

சென்னை சென்னை போரூர் பகுதியில் தங்கள் மகன் மற்றும் மகளின் நடவடிக்கையால் மனம் உடைந்த தம்பதியர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர் சென்னை போரூரை சேர்ந்த ஐயப்பன் தாங்கலில்…

ஓகி பாதிப்பு: கன்னியாகுமரியில் பிரேமலதா விஜயகாந்த்

நாகர்கோவில், ஓகி புயல் காரணமாக கடுமையாக சேதத்துக்கு உள்ளான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓபி புயல் பாதித்த பகுதிகளை தேமுதிக மகளிர் அணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டு…

புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு: புதுக்கோட்டையில் கோலாகலம்

புதுக்கோட்டை: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு…

படிக்கட்டில் பயணம் செய்யும் ரெயில் பயணிகளின் பாஸ் ரத்து

சென்னை ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்யும் பயணிகளின் பாஸ் மற்றும் சீசன் டிக்கட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன சென்னையில் மின்சார ரெயிலில் கூட்டம் அலைமோதும் நேரத்தில் பலர் படிக்கட்டுகளில்…

நினைவிடமாகும் எம்ஜிஆர் வாழ்ந்த கேரள வீடு: சைதை துரைசாமி 10லட்சம் நன்கொடை

சென்னை, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிறுவயதில் வாழ்ந்த கேரளாவில் உள்ள ஓட்டு வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு சென்னை மாநகர மேயர்…

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: வைகோ

சென்னை, மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் சட்ட முன்வடிவை திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

தேசிய மருத்துவ ஆணையம்: மருத்துவர்களின் கருத்தை கேட்ட தமிழக அமைச்சர் வலியுறுத்தல்

சென்னை, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க இருப்பதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மசோதா விவகாரத்தில் மருத்துவர்களின் கருத்தை மத்திய அரசு கேட்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை…

ஆறுமுகசாமியிடம் தினகரன் தரப்பு அளித்த பென் டிரைவ்:  ஜெ.சிகிச்சை வீடியோக்கள் அவற்றில் உள்ளதா?

சென்னை : ஆறுமுகசாமி ஆணையத்தில் டி.டி.வி. தினகரன் தரப்பினர் பென் டிரைவ் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். அதில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்கள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா…

புதிய மசோதாவை எதிர்த்து டாக்டர்களை திரட்டி போராட்டம்! திருநாவுக்கரசர்

சென்னை: இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு (எம்.சி.ஐ) அதற்க பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் வகையில் புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு…