திட்டுமிட்டு சஸ்பெண்ட்: சபாநாயகர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு!
சென்னை: சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, பெரியகருப்பன், ரங்கநாதன், கீதாஜீவன்…