தினகரன் வெற்றிக்கு எதிராக டைம் பாம்!: எச்.ராஜா சொன்னது இதைத்தானா?
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு விவரங்களை ஆய்வு செய்ய செலவின பார்வையாளர்கள் வரும் 23ம் தேதி தொகுதிக்கு வருகிறார்கள். டி.டி.வி.தினகரன் ரூ.28 லட்சத்துக்கு…