னிக்கட்சி துவங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக கடந்த டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார். தான் ஆன்மிக அரசியல் நடத்தப்போவதாக அறிவித்த அவர், தனது மன்றத்துக்கு உறுப்பினர்களை சேர்க்க ஆப் ஒன்றையும் வெளியிட்டார்.

இந்த நிலையில் ஆப்பில், ரஜினி ரசிகர் மன்றம் என்று இருந்தது, தற்போது ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றப்பட்டுள்ளது.

இதுவே கட்சியின் பெயராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.