தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு உயர்நீதிமன்றம் தடை
சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார். மேலும் அவர்,…