Category: தமிழ் நாடு

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு….இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் ஆயிரம் பேரை இலங்கை கடற்படை விரட்டியடித்தது. ராமேஸ்வரத்தில் இருந்து 400 விசைப்படகுகளில் ஆயிரம் மீனவர்கள்…

பேருந்து கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் பயணிகள் போராட்டம்

சென்னை: பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுதும் பயணிகள் நடத்துநர்களிடம் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். இதனால் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது நேற்று முன்தினம் பேருந்து…

மக்கள் அவதிப்படுவதால் எனக்கு ஊதிய உயர்வு வேண்டாம்…..டிடிவி தினகரன் தாராளம்

சென்னை: தமிழக அரசின் நிதி நிலையை மக்கள் தலையில் சுமத்திய நிலையில் எம்எல்ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியம் எனக்கு வேண்டாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். தமிழக அரசு…

விஜயகாந்த் கூட்டத்தில் கல் வீச்சு : சிவகாசியில் பரபரப்பு

சிவகாசி விஜயகாந்த் பேசிக் கொண்டிருக்கும் போது யாரோ கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகாசி பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்ட போராட்டம் இன்று…

மக்களுடைய பேருந்துகளின் நஷ்டத்தை மக்கள் தான் சரிசெய்ய வேண்டும் : முதல்வர்

சென்னை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேருந்துக் கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் எங்கும் நேற்று முதல் அமுலாகி உள்ள பேருந்துக் கட்டண உயர்வுக்கு அனைத்து…

பேருந்துக் கட்டண உயர்வு போராட்டம் : திமுகவுக்கு வைகோ ஆதரவு

சென்னை தமிழகத்தில் பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து திமுக நடத்த உள்ள ஆர்ப்பாட்ட போராட்டத்துக்கு மதிமுக சார்பில் வைகோ ஆதரவு அளித்துள்ளார். தமிழகத்தில் நேற்று முதல் பேருந்துக்…

2 லட்சம் மாணவிகள் பங்கு கொள்ளும் ரத யாத்திரை நாளை தொடங்குகிறது

கோயம்புத்தூர் சாமி விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதாவின் 150 ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு நிவேதிதா ரத யாத்திரை நாளை கோவையில் தொடங்க உள்ளது சாமி விவேகானந்தரின் சிஷ்யையான…

பஸ் கட்டண உயர்வை பாரட்டும் பாஜக அமைச்சர் : பகீர் தகவல்

ஓசூர் தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதை வரவேற்பதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். தமிழகத்தில் நேற்று முதல் பேருந்துக் கட்டணங்கள் இரு மடங்கு அளவுக்கு…

பிப்ரவரி 24 முதல் நமது அம்மா நாளிதழ் அம்மா டிவி தொடங்குகிறது

சென்னை அதிமுக சார்பில் நமது அம்மா நாளிதழ் மற்றும் அம்மா டிவி ஆகியவை பிப்ரவரி 24 அன்று தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நமது எம்…

ஆளுனருக்கு தர்மபுரியில் திமுக கருப்புக் கொடி

தர்மபுரி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆய்வு நடத்த தர்மபுரி சென்ற ஆளுநருக்கு திமுகவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக ஆளுநர பன்வாரிலால் புரோகித்…