Category: தமிழ் நாடு

காவிரிக்காக தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷ் உடல் மன்னார்குடியில் அடக்கம்!

மன்னார்குடி: காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்த விக்னேஷின் உடல் மன்னார் குடியில் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பேரணியின்போது தீக்குளித்த விக்னேஷ் மருத்துவமனையில்…

மன்னார்குடி: விக்னேஷ் உடல்மீது கட்சிக்கொடி போர்த்த உறவினர்கள் எதிர்ப்பு!

மன்னார்குடி: காவிரி விவகாரத்துக்காக தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷின் இறுதி ஊர்வலம் இன்று மாலை மன்னார்குடியில் தொடங்க இருக்கிறது. இறுதி ஊர்வலத்தில் வைகோ, சீமான் மற்றும் கட்சி தலைவர்கள்…

மழைநீர்-கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு: தமிழகஅரசுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம்!

சென்னை: தமிழகத்தில் உள்ள மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் உடனே சுத்தம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே…

காவிரிக்காக தீக்குளித்த விக்னேஷ் உடல்  இன்று மன்னார்குடியில் நல்லடக்கம்

மன்னார்குடி: காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட, நாம்தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் இன்று நடைபெறுகிறது.…

விவசாயத்தை மீட்க  போராடுங்கள்! :  தீக்குளித்த விக்னேஷின்  கடைசி பேச்சு 

சென்னை: நாம் தமிழர் கட்சியின், காவிரி உரிமை மீட்பு பேரணியில் தீக்குளித்து உயிரிழந்த திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் பா. விக்னேஷ், அந்த பேரணிக்கு முன்னதாக…

தற்கொலை கூடாது என்று உறுதிமொழி படிவம்!: சீமான் அறிவிப்பு

சென்னை: மிகப் பெரிய தலைவனாக வரவேண்டிய ஒருவன், இப்படி தற்கொலை முடிவை எடுத்துவிட்டான் என்று தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷ் குறித்து வேதனை தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின்…

முழு அடைப்பில் பங்கேற்காத ஓட்டல் சங்க தலைவர் கடை மீது கல்வீச்சு

வேலூர்: தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்புவின் பேக்கரி கல்வீசி தாக்கப்பட்டது. காவிரியில் தமிழகத்தின் பங்கை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில்…

காவிரி பிரச்சினையால் தீக்குளித்த விக்னேஷ்! பதபதைக்கும் பெற்றோர்கள்!!

சென்னை: காவிரி பிரச்சினை காரணமாக சென்னையில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது தீ குளித்த விக்னேஷ் இன்று மரணமடைந்தார். அவரது உடலை…

தமிழகத்தில் மேலும் 5 புதிய வருவாய் வட்டங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் மேலும் 5 புதிய வருவாய் வட்டங்கள் ரூ.4 கோடியில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அனைத்து துறைகளுக்கும்…

தமிழக முழுஅடைப்பு: கேரள பஸ்கள் எல்லையில் நிறுத்தம்!

திருவனந்தபுரம்: காவிரி பிரச்சினை காரணமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் கேரள பஸ்கள் அனைத்தும் தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவை கண்டித்து…