‘மார்ச்’ முதல் மாணவர்களுக்கு தினசரி ‘நீட்’ பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை, தமிழகம் முழுவதும் வரும் மார்ச் மாதம் தினசரி நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோடையன் தெரிவித்துள்ளார். தமிழ்வழி…