Category: தமிழ் நாடு

பிளஸ்2 துணைத்தேர்வு ஹால் டிக்கெட் ரெடி! இணையத்தில் டவுன்லோடு செய்யலாம்!!

சென்னை: பிளஸ்2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. செப்டம்பர், அக்டோபர் 2016-க்கான மேல்நிலை…

தென் மாவட்டங்களுக்கு ஸ்பெஷல் ரெயில்! இன்று முன்புதிவு!!

சென்னை: எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கபப்ட உள்ளது. அதற்கான அறிவிப்பை தென்னக ரெயில்வே வெளியிட்டு உள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து மதுரை, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள்…

ஸ்மார்ட் சிட்டி: மத்திய அரசு பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு!

டில்லி: ஸ்மார்ட் சிட்டியின் 3வது பட்டியலில் தமிழகத்தின் தஞ்சை, மதுரை, சேலம், வேலூர் நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று , நாடு…

காவிரியில் 6000கனஅடி நீர் திறக்க-மேலான்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுடெல்லி: காவிரி மேலான்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும் நாளை முதல் 6000 கன அடி…

ராம்குமார் பிரேத பரிசோதனை: சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தடை!

சென்னை: ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேத பரிசோதனை குழுவில் தங்களது தரப்பு மருத்துவரை சேர்க்கக்…

ரஜினி மகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! படம் எரிப்பு!!

சென்னை: விலங்கு நல வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் மகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவரது உருவ படம் எரிக்கப்ப்ட்டது. ரஜினியின் இரண்டாவது மகளும்…

மவுண்ட் – ஏர்போர்ட் மெட்ரோ ரயில்: ஜெயலலிதா நாளை தொடக்கம்!

சென்னை: சென்னை மவுண்ட் முதல் ஏர்போர்ட் (சின்னமலை – விமான நிலையம்) இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கிவைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து…

இலவச மின்சாரம், காப்பீடு: முதல்வர் ஜெயலலிதா புதிய அறிவிப்பு!

சென்னை: மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களுககும் இலவச மின்சாரமும், நெசவாளர் கூட்டுறவு சங்க பணி யாளர்களுக்கும் நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டமும் முதல்வர் அறிமுகப்படுத்தி உள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள…

தமிழகத்தில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை: வட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் மழை பெய்யும் என…

4000 அங்கீகாரமற்ற பள்ளிகள்: கல்வித்துறை செயலர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை: அங்கீகாரம் இல்லாத, 746 பள்ளிகளை மூடக்கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் ஆஜராகும் படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையைச் சேர்ந்த,…