Category: தமிழ் நாடு

கட்சி தொடங்கிய கமலுக்கு ஸ்ருதிஹாசன் வாழ்த்து

சென்னை இன்று கட்சியை தொடங்கிய கமலஹாசனுக்கு அவருடைய மூத்த மகள் ஸ்ருதிஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கமலஹாசன் இன்று மதுரையில் தனது கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்து…

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்கள் போட்டி

சென்னை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்ட 5 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகள் அளித்துள்ளன. கடந்த 2016 ஆம் வருடம் டிசம்பர்…

கமலஹாசன் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப் படுத்தினார்

மதுரை கமலஹாசன் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை இன்று மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடந்த கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். முன்பே அறிவித்தபடி இன்று ராமேஸ்வரம் அப்துல் கலாம்…

ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் ஆஜரான மனோஜ் பாண்டியனுக்கு மீண்டும் சம்மன்

சென்னை: ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை செய்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அதிமுக முன்னாள் எம்.பி.மனோஜ் பாண்டியன் ஆஜரானார். விசாரணை முடிந்ததும், அவரை மீண்டும்…

ரவுடி பினுவின் எதிராளி, ரவுடி ராதாகிருஷ்ணன் சேலம் கோர்ட்டில் சரண்!

சேலம் : அரிவாளால் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி பரபரப்பு ஏற்படுத்திய ரவுடி பினுவின் முக்கிய எதிராளியான ரவுடி ராதாகிருஷ்ணன் சேலம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். ரவுடி பினுவின்…

கமலின் அரசியல் செய்தி தொடர்பாளர்கள் யார் தெரியுமா?

சென்னை: தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கி உள்ள கமல், தமிழக அரசியலுக்கு ஒருவரையும், தேசிய அரசியலுக்கு ஒருவரையும் என இரண்டு செய்தி தொடர்பாளர்களை நியமனம் செய்துள்ளார்.…

ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திருச்சியில் கருப்பு கொடி காட்டிய முன்னாள் அமைச்சர் நேரு!

திருச்சி: தமிழக ஆளுநரின் ஆய்வுக்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று திருச்சிக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த ஆளுநர்…

புதிய ஓய்வூதியத் திட்டம்: போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது

சென்னை: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டணியான ஜாக்டோ ஜியோ இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டது. சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம்…

மானிய ஸ்கூட்டர் திட்டம் எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு!

மதுரை: தமிழக அரசு அறிவித்துள்ள பெண்களுக்கான மானிய ஸ்கூட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பபட்டுள்ளது. வரும்…

நான் சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு: பொதுமக்கள் மத்தியில் கமல் பேச்சு

ராமேஸ்வரம்: இன்றுமுதல் தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ள கமல், மக்களிடையே பேசும்போது, நான் இனிமேல் சினிமா நட்சத்திரம் கிடையாது. உங்கள் வீட்ட விளக்கு. அதை ஏற்றி…