Category: தமிழ் நாடு

காவிரி விவகாரம்: உச்சநீதி மன்றத்தில் இன்று காவிரி நதி நீர் பங்கு வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படுமா?

டில்லி: காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்சநீதி மன்றததில் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே கடந்த 8ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, காவிரி நதி நீர் பங்கீடு…

சென்னை:  காவலர் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் காவலர் பாலமுருகன்(28) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (28) இவர் அசோக்நகர் காவலர் பயிற்சி…

போலீஸ்காரர் விரலை கடித்து குதறிய வழிப்பறி திருடன்….பொதுமக்கள் சுற்றிவளைப்பு

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாணவர் ஒருவரது கைப்பையை ஒரு வழிப்பறி திருடன் பறித்துக் கொண்டு தப்பி ஓடினான். மாணவரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்களும்,…

போலீசாரால் தேடப்படும் எஸ்.வி.சேகர் மத்திய அமைச்சருடன் உலா

சென்னை: பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசிய வழக்கில் போலீசாரால் தேடப்படும் நடிகர் எஸ்.வி.சேகர் பெசென்னையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்ற நிகழ்ச்சியில் சர்வ சாதாரணமாக கலந்துகொண்டார். இது…

ஜெ., ஆட்சியை விட எடப்பாடி ஆட்சி சூப்பர்….திண்டுக்கல் சீனிவாசன் புகழாரம்

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்…

”10 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்!” : இஸ்ரோவின்   முன்னாள் விஞ்ஞானி தகவல்!

ஒரு லிட்டர் குடிநீர் பத்து பைசாவுக்கு கொடுக்கும் வகையிலான தொழில் நுட்பம் இஸ்ரோவில் இருப்பதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி என்.சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் மாணவர் அறிவியல் பேரவை…

7 வயது சிறுமி காயங்களுடன் மரணம் : பெருந்துறையில் பதட்டம்

பெருந்துறை பெருந்துறை அருகே 7 வயது சிறுமி காயங்களுடன் இறந்து கிடந்தது பெரும் பதட்டத்தை உண்டாக்கி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒரு பனியன் நிறுவனத்தில் சண்முகநாதன்…

வேல்முருகன் அறைக் கதவைத் தட்டினது கூலிப்படையா? அமானுஷ்யமா?

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறைக்கதவை நள்ளிரவில் தட்டியது கூலிப்படையா அல்லது அமானுஷ்ய சக்தியா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது…

எஸ் வி சேகர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை : தமிழிசை பரிந்துரை

சென்னை பாஜகவை சேர்ந்த எஸ் வி சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகரான எஸ்…

செண்டிரல் – நேரு பூங்கா  : மெட்ரோ ரெயில் சேவை விரைவில் தொடங்குகிறது

சென்னை சென்னை செண்டிரல் – நேரு பூங்கா இடையிலும், சின்னமலை – டி எம் எஸ் இடையிலும் இந்த மாதம் மூன்றாவது வாரம் மெட்ரோ ரெயில் போக்குவரத்து…