சுவாதி கொலை: அரசியல்-சாதிக்கு அப்பாற்பட்டு விசாரணை – இல.கணேசன் கோரிக்கை
மதுரை: சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல்-சாதி தலையீடு இல்லாமல் விசாரணை நடைபெற வேண்டும் பா.ஜ.க. தேசிய செயற்குழு…