துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்த சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்களை வாங்க அவர்களின் உறவினர்கள் மறுத்து வருவதால், அவர்களின் உடல்களை பதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள்…