புதிய தொழிற்சாலை பணிகளில் உள்ளூர் மக்களுக்கு 50% ஒதுக்கீடு; தமிழக சட்டசபையில் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கும் போது, 50 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு கட்டாயம் ஒதுக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள பரிசீலிக்குமாறு தமிழக சட்டசபையில்…