சர்ச்சையை கிளப்பும் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படம் தர்பார்.அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ரஜியுடன் இணைந்து நயன்தாரா, நிவேதா தாமஸ்…