ஆண்டிபட்டி அமமுக அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டது அவர்களது பணம் இல்லையாம்! தங்கத்தமிழ் தடாலடி
சென்னை: ஆண்டிபட்டியில் நேற்று இரவு அமமுக அலுவலகத்தில் இருந்து வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பணம், தங்களது கிடையாது, அதற்கும், அ.ம.மு.க.விற்கும் எந்தவித…