Category: தமிழ் நாடு

ஓசூர், நாகர்கோவில் நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்வு: சட்டசபையில் மசோதா தாக்கல்?

சென்னை : தமிழக சட்டமன்றத்தில் ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு இன்று தாக்கலாகிறது. தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அதற்காக…

இன்று ராகு, கேது பெயர்ச்சி: திருப்பாம்புரம் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ பூஜை

இன்று ராகு, கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. திருப்பாம்புரம் பாம்புரநாதர் ஆலயத்தில் இன்று…

தமிழ்நாடு இன்னோவேஷன் கிராண்ட் சேலன்ஞ்: வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5லட்சம் பரிசு

தொழில் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம், தமிழக அரசு வளர்ந்து வரும் தொழில்முனைவர்களை ஊக்குவிக்கவும், தொழில்முனைப்பை மேம்படுத்தவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கான ஓர் முயற்சிதான்…

தமிழகத்தை வஞ்சிக்கும் மோடிஅரசு: 4 சதவிகிதம் மட்டுமே வறட்சி நிவாரண நிதி ஒதுக்கிய கொடுமை

டில்லி: தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக மிகக்குறைந்த அளவில் வெறும் 4 சத விகிதம் மட்டுமே வழங்கி உள்ள தகவலை மத்திய விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.…

சென்னையில் அதிர்ச்சி : ஸ்விக்கி அளித்த உணவில் இரத்தக்கறை படிந்த பிளாஸ்திரி

சென்னை ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் அளித்த உணவில் இரத்தக் கறை படிந்த பேண்ட் – எய்ட் பிளாஸ்திரி கிடந்துள்ளது. தற்போது ஆன்லைனில் ஆர்டர்…

கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவக்கல்லூரி: சட்டமன்றத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை: கிருஷ்ணகிரியில் விரைவில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி…

விஜயகாந்த் திரும்பியவுடன் பாஜக கூட்டணி குறித்து இறுதி முடிவு: தேமுதிக எல்.கே.சுதீஷ்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தேமுதிக, பாஜகவுடன் கூட்டணி பேச்சு…

‘டிக்டாக்’ செயலியை தடை செய்ய நடவடிக்கை: சட்டமன்றத்தில் அமைச்சர் மணிகண்டன் தகவல்

சென்னை: டிக் டாக் செயலியை தடை நடவடிக்கை மத்தியஅரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் கூறி உள்ளார். மக்கள் தங்களிடம் உள்ள ஆடல், பாடல்…

மகன்-மருமகன் விருப்பத்தை நிராகரித்த ராமதாஸ்….

மகன்-மருமகன் விருப்பத்தை நிராகரித்த ராமதாஸ்…. கருணாநிதி,ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ் ஆகிய மூவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. சுமார் 25 ஆண்டுகளாக தங்கள் கட்சியின் வாக்கு வங்கியில் சேதாராம்…

ஏழைகளுக்கு தலா ரூ.2000: சட்டசபையில் காரசார விவாதம்

சென்னை: தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு தலா ரூ.2000 மாதந் தோறும் வழங்கப்படும் என திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110வது விதியின் கீழ்…