8வழிச்சாலை விவகாரத்தில் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பச்சைத் துரோகம்: எடப்பாடி அரசுமீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: “மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்ற அடுத்த நாளே 8 வழிச்சாலை விவகாரத்தில் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பச்சைத் துரோகம்” செய்துள்ளதாக திமுக தலைவர்…