Category: தமிழ் நாடு

சென்னை ரெயில் கொள்ளை: துப்பு கொடுத்தால் பரிசு!

சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றி துப்பு கொடுத்தால் பரிசு என ஆர்பிஎப் துணைத்லைவர் பகத் அறிவித்து உள்ளார். ரெயில் கொள்ளை பற்றிய விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு,  தற்போது 5 தனிப்படைகள் மூலம் விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.…

அதிமுக எம்.பி., 2வது திருமணம்..? கணவர் விவாகரத்து நோட்டீஸ்!

கோபி: திருப்பூர் தொகுதி அதிமுக எம்.பி.யாக இருப்பவர் சத்தியபாமா. வயது 45. அவருக்கு 22 வயதில் மகன் இருக்கிறார். இவரை விவாகரத்து செய்ய கோரி அவரது கணவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 25 ஆண்டு கால மணவாழ்க்கை கசந்து போனது. சத்தியபாமாவின்…

கதறிய மாணவர்கள்… கண் கலங்கிய ஆசிரியர்!

தூத்துக்குடி: தலைமையாசிரியர் பணியிடமாற்றத்தில் வேறு ஊருக்குச் சென்றதால், பள்ளி மாணவர்கள் கதறி அழுத நெகிழ்வான சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்தது. தூத்துக்குடி அருகே உள்ள மேலத்ததட்டப்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த 7 வருடங்களாக தலைமையாசிரியராக பணியாற்றிவந்தவர்  எஸ்.வெங்கட மத்வராஜ். மாணவர்களிடம்…

இன்றைய நிலவரம்: சசிகலா புஷ்பா மீது புதிதாக மிரட்டல் வழக்கு!

தூத்துக்குடி: சசிகலா புஷ்பா எம்.பி., சாதி பெயரைச்சொல்லி திட்டியதாக சாத்தான்குளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. டில்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை அடித்து சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பா, அடுத்த அதிரடியாக முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக…

வைகுண்டராஜனின் நிறுவனத்திடமிருந்து  30 டன் கனிம மணல் பறிமுதல்:  தமிழக அரசு அதிரடி

தூத்துக்குடி: நெல்லை அருகே கொடைவிளையில் உள்ள, வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் நிறுவவனத்தில் இருந்து  30 டன் கனிம மணல் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தில் கனிம மணலை வெட்டி எடுக்கும் தொழிலில் ஏக போகமாக  ஆட்சி செய்து வரும் வைகுண்டராஜன், …

சிறைச்சாலைகளில் மேலும் 100 காமிராக்கள்! முதல்வர் ஜெ.அறிவிப்பு!

சென்னை:  தமிழக சிறைச்சாலைகளில் மேலும் 100 காமிராக்கள் பொருத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். விதி 110-ன் கீழ் அவர் பேசியதாவது: காவலின் போது சிறைவாசிகள் தப்பித்தல் மற்றும் சிறைவாசிகள் மீதான தாக்குதல்கள் போன்ற அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்கவும், வழிக்காவல் மற்றும் போக்குவரத்திற்காக ஆகும் செலவைக் குறைக்கும் வகை யிலும் காணொலிக் கலந்துரையாடல் மூலம் சிறைவாசிகளின் காவல் நீட்டிப்புக்கு வழி செய்யும் வகையிலான திட்டம் ஏற்கனவே  அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, இத்திட்டம் அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகள் உள்ளிட்ட 33 சிறை வளாகங்கள், 136 நீதிமன்ற வளாகங்களில் உள்ள 352 நீதிமன்றங்களுடன்…

பூனைக்கு யார் மணி கட்டுவது? நான் கட்டிவிட்டேன்!  சசிகலா புஷ்பா மிரட்டல் பேட்டி!!

  சென்னை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பூனைக்கு யார் மணி கட்டுவது என்று எல்லோரும் யோசித்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் கட்டிவிட்டேன் என்று கூறினார். மேலும், பொய் வழக்குகள் போடுவது…

உள்ளாட்சி தேர்தல்: இன்ஸ்பெக்டர்களுக்கு டிரான்ஸ்பர் கிடையாது!

சேலம்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு டிரான்ஸ்பர் கிடையாது என செய்தி வெளியாகி உள்ளது. இதன் காரணமாக  போலீசார் சோர்ந்துபோய் உள்ளனர். தமிழகத்தில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அரசு அறிவித்து உள்ளது. தேர்தல் முடியும்…

ரெயில் கொள்ளை: ஊழியர்கள் துணையா..? விசாரணையில் தகவல்!

சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றிய விசாரணை ரெயில்வே போலீசிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது.  முதற்கட்ட விசாரணையில் வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. சேலத்திலிருந்து சென்னை வரும்போது, ஓடும் ரெயிலின் கூரையில் ஓட்டை போட்டு ரூ.6 கோடியை கொள்ளையடித்த…

சசிகலாபுஷ்பாவை கைது செய்ய தடை! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி: சசிகலாபுஷ்பா குடும்பத்தினரை கைது செய்ய டெல்லி ஐகோர்ட்டு வரும் 22ந்தேதி வரை தடை விதித்து உள்ளது. தமிழக போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என முன்ஜாமீன் கேட்டு புதுடெல்லி ஐகோர்ட்டில் எம்.பி. சசிகலாபுஷ்பா மனு செய்திருந்தார். அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்…