ஜே.என்.யூ. முத்துக்கிருஷ்ணன் மரணம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

Must read

மிழகத்தின் சேலம் மாவட்டத்தைச்  சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்து அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்துவந்தனர். மேலும், “பல்கலைக்கழகத்தில் முத்துகிருஷ்ணன் சாதீய ரீதியாக பாரபட்சமாக நடத்தப்பட்டதே அவர் தற்கொலைக்குக் காரணம்” என்றனர்.

என்னும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முத்துகிருஷ்ணன் மரண வழக்கு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

More articles

Latest article