Category: தமிழ் நாடு

ஓபிஎஸ் உள்பட கூட்டணி கட்சி தலைவர்களுடன் வாரணாசியில் அமித்ஷா திடீர் ஆலோசனை

வாரணாசி: அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன், பாஜக தலைவர் அமித் ஷா வாரணாசியில் இன்று காலை திடீர் ஆலோசனை மேற்கொண்டார். பிரதமர் மோடி…

உடல் தானம்: 6 பேர் உயிரை காப்பாற்றிய 2 வயது குழந்தை! சென்னை மருத்துவமனை சாதனை

சென்னை: மும்பையை சேர்ந்த 2 வயது குழந்தையின் உடல்தானத்தால் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. 2வயது குழந்தையின் இருதய மாற்று அறுவை சிகிச்சை…

ஏப்ரல் 30ல் தமிழகத்தில் கன மழை : சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வரும் 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில…

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ராஜராஜ சோழன் தகனம் செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் ஆய்வு தொடக்கம்

மதுரை: கும்பகோணம் தாலுகாவில் உள்ள உடையலூரில் ராஜராஜ சோழன் உடல் தகனம் செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில், தொல்லியல் துறையினர் ஆய்வை தொடங்கியுள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில்…

4தொகுதி இடைத்தேர்தல்: 27, 28ந்தேதி வேட்புமனு பெறப்படாது என தேர்தல் ஆணையர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. இந்த தொகுதிகளில், பொதுவிடுமுறை நாளான வரும்…

நீட்தேர்வு ஹால் டிக்கெட்டில் குளறுபடி: தமிழகத்தை திட்டமிட்டு வஞ்சிக்கிறதா மத்தியஅரசு? அரசியல் கட்சிகள் மவுனம் ஏன்?

சென்னை: நாடு முழுவதும் நீட் தேர்வு மே 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…

அன்று துணிந்து நின்றார் – இன்று வாழ்க்கை அவர் கையில்..!

மைசூரு: குழந்தை திருமணத்தை எதிர்த்து வீட்டைவிட்டு தைரியமாக வெளியேறிய சிறுமி ஒருவர், இன்று தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்து, தனக்கான எதிர்கால இலக்கை தெளிவாக வரையறுத்துள்ளார். தற்போது…

‘ஃபனி’ புயல்: தமிழகத்திற்கு 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வருகிறது. இதற்கு ‘ஃபனி’ என்று பெயரிடப்பபட்டுள்ளது. இந்த புயலில் தமிழகத்தில் கரையை கடக்கும்…

வேலூர் மக்களவை தொகுதிக்கு உடனே தேர்தலை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்தில் ஏ.சி.சண்முகம் மனு

சென்னை: பணம் பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று, அங்கு அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட…

“உழைப்பிற்கு உளமார்ந்த நன்றி! உறுதியாகி வரும் உன்னத வெற்றி! ஸ்டாலின் கடிதம்

சென்னை: “உழைப்பிற்கு உளமார்ந்த நன்றி! உறுதியாகி வரும் உன்னத வெற்றி என்று திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…