Category: தமிழ் நாடு

புதிய கல்விக் கொள்கை விவகாரம்: நடிகர் சூர்யாவுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆதரவு

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையை நடிகர் சூர்யா எதிர்த்து பேசிய நிலையில், அவருக்கு தனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின்…

‘No உள்ளாட்சி தேர்தல்’ ‘No நிதி’: மக்களவையில் மத்தியஅமைச்சர் தகவல்

டில்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால், அதற்கான நிதி வழங்கப்படாது என்று மக்களவையில் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 3…

மாநிலஅரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை! சட்டஅமைச்சர் எச்சரிக்கை

சென்னை: மாநில அரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுவனங்கள் செயல்படுத்த முனைந்தால், அந்த நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது தமிழக…

தமிழக சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப் படம்! 19ந்தேதி எடப்பாடி திறப்பு

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப் படத்தை வரும் 19ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க இருப்பதாக சபாநாயகர் தனபால்…

அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 2லட்சத்துக்கு 47ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை குறைவு! அதிர்ச்சி தகவல்

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாக சரிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஆண்டை விட…

தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை! சென்னை வானிலை மையம் குளிர்ச்சி தகவல்

சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் கடற்கரையோர பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பல நாட்களுக்கு பிறகு சென்னையில் நேற்று ஓரளவு மழை…

தபால் துறை தேர்வு ரத்து அறிவிப்பு: தமிழக எம்.பி.க்களின் எதிர்ப்பால் பணிந்தது மோடி அரசு

டில்லி: இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்ற அஞ்சல்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்து உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக…

நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ்…

புதுப்பிக்கப்படாத சர்வே எண்கள் – ஆபத்தில் கோயில் நிலங்கள்

சென்னை: தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை, சென்னை மாநகரிலுள்ள கோயில் சொத்துக்கள் குறித்த சர்வே எண்களைப் புதுப்பிக்காமல் வைத்துள்ளதால், அந்த நிலங்கள் ஆக்ரமிப்பாளர்களின் கரங்களுக்குள் எளிதாக செல்லும் நிலை…

தபால் துறை தேர்வு: திமுக, அதிமுக உறுப்பினர்கள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

டில்லி: மத்திய அரசு சமீபத்தில் நடத்திய தபால்துறை தேர்வில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக மாநிலங்களைவையில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால், சபை…