Category: தமிழ் நாடு

சுற்றுலா பயணிகளை கவர்ந்த குன்னூர் பழக்கண்காட்சி நிறைவு

குன்னூரில் நடைபெற்று வரும் 61வது பழக்கண்காட்சி, சுற்றுலா பயணிகளும் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடைவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக 61வது…

நாமக்கல் குழந்தைகள் விற்பனை வழக்கு: தேடப்பட்டு வந்த நந்தகுமாருக்கு சிறை

நாமக்கல் குழந்தைகள் விற்பனை வழக்கில் தேடப்பட்டு வந்த நந்தகுமார் என்பவரை, வரும் 6ம் தேதி வரை சிறையிலடைக்க மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம்…

கட்சி பதவியை ராஜினாமா செய்வேன் என மிரட்டி மகனுக்கு ‘சீட்’ வாங்கினார்! ப.சிதம்பரம்மீது ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

டில்லி: தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வேன் என மிரட்டியே, தனது மகனுக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ‘சீட்’ வாங்கினார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி…

தமிழக காங்கிரஸ் எம் எல் ஏ நாளை ராஜினாமா

சென்னை தமிழக சட்டப்பேரவை நான்குநேரி தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் நாளை ராஜினாமா செய்ய உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நான்குநேரி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக எச் வசந்தகுமார் பதவி…

மே 28 ஆம் தேதி திமுக எம் எல் ஏ க்கள் பதவி ஏற்பு

சென்னை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக சட்டப்பேரவை திமுக உறுப்பினர்கள் 28 ஆம் தேதி பதவி ஏற்கின்றனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் கடந்த ஏப்ரல்…

காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை ஐயங்கார்கள் கைகலப்பு: பாசுரம் பாடுவதில் பிரச்சினை

காஞ்சீபுரம்: காஞ்சீபுரத்தில் பாசுரம் பாடுவதில் வடகலை-தென்கலை பிரிவினரிடையே மோதல் வெடித்தது. காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதனையொட்டி பல்வேறு…

தமிழகத்தில் ஜுன் 2-வது வாரத்தில் மழை தொடங்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஜுன் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

300 வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்கு கூட அமமுக-வுக்கு விழவில்லை: சந்தேகம் எழுப்பும் டிடிவி தினகரன் தினகரன்

சென்னை: 300 வாக்குச் சாவடிகளில் அமமுகவுக்கு ஒரு வாக்கு கூட விழவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பியுள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,…

பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்துள்ளன.

சென்னை நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் படு தோல்வி அடைந்ததால் பாமக மற்றும்தேமுதிக கட்சிகள் மாநில அந்தஸ்தை இழந்துள்ளன. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும்…

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்ஃபோனஸ் அவர்களுடனான நேர்காணல்…!

https://www.youtube.com/watch?v=qQRq4h4kDuw காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்ஃபோனஸ் அவருடனான ஒரு நேர்காணல். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எதிர்கட்சி அந்தஸ்தை கூட…