Category: தமிழ் நாடு

பிறை தெரிந்ததால் தமிழகம் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும்: தமிழக தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: இன்று பிறை தெரிந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார். ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு இருப்பர்.…

வேலூரில் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை

சத்துவாச்சாரி அருகே பிளஸ் 1 மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்வை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் சத்துவாச்சாரி ஜெகன் நகரை சேர்ந்தவர் ஜான்ரூஸ்கின்.…

தஞ்சையில் டாஸ்மாக் ஊழியரிடம் 2½ லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை

மெலட்டூர் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ. 2½ லட்சம் கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே வழுத்தூரில்…

சென்னையில் கத்திமுனையில் ரூ. 9 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை

பாரிமுனையில் உள்ள பேன்சி ஸ்டோர் ஊழியரிடம் கத்திமுனையில் ரூ.9 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்ரபீக். இவர் பாரிமுனையில் உள்ள…

குடும்ப சொத்து தகராறு எதிரொலி: வீட்டிற்குள் நாட்டு வெடிகுண்டு வீச்சு

தர்மபுரியில் சொத்து தகராறில் வீட்டிற்குள் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மாட்லாம்பட்டி பகுதியைச்…

கட்டாய ஹெல்மெட் அணிய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ?: நீதிமன்றம் கேள்வி

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கட்டாய…

கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு: வாலிபர் கைது

திசையன்விளை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திசையன்விளை – நவ்வலடி சாலையில் உள்ள இசக்கி…

சென்னையில் மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கம்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

சென்னை: சென்னையில் மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி உள்ளார். தமிழகத்தில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும், முதல்கட்டமாக…

பப்ஜி விளையாட்டை தடை செய்க: தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி புகார்

ஆன்லைனில் விளையாடும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கமி‌ஷனர் அலுவலகத்தில், தமிழ்நாடு முஸ்லிம்…

மோட்டார் சைக்கிள் – பஸ் மோதி விபத்து: இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

புஞ்சைபுளியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் – பஸ் நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம்…