Category: தமிழ் நாடு

திமுகவில் விஜய் சேர்ந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: நடிகர் விஜய் திமுகவில் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, நடிகர் விஜய் சந்தித்து…

பாஜகவின் அடுத்த மாநில தலைவரா ஏ.பி முருகானந்தம் ?: நிர்வாகிகளின் கருத்துக்களால் தொடர் குழப்பம்

தமிழக பாஜகவின் மாநில தலைவராக ஏ.பி முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாக, அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தனது…

200 சேனல்களுக்கு அரசு கேபிள் டிவி கட்டணம் ரூ.130+வரி மட்டுமே: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு கேபிள்டிவி கட்டணம் ரூ.130 மற்றும் ஜிஎஸ்டி வரி மட்டுமே என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்…

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை, ‘தமிழ்ச்சங்கம் எக்ஸ்பிரஸ்’ என பெயர் மாற்ற கோரிக்கை! கம்யூ.எம்.பி. வெங்கடேசன்

சென்னை: சென்னை – மதுரைக்கு இடையே இயக்கப்பட்டு வரும் தேஜாஸ் அதிவேக ரயிலின் பெயரை, தமிழ்ச்சங்கம் எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று தெற்கு…

வதந்திகளை நம்ப வேண்டாம்! அன்வர் ராஜா வேண்டுகோள்

சென்னை: தான் திமுகவுக்கு செல்வதாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதிமுக முன்னாள் எம்.பி.யும், சிறுபான்மை பிரிவு தலைவருமான அன்வர் ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக,…

உடல்நலம் குன்றிய மு.க.அழகிரி: மதுரை வீட்டில் சிகிச்சை

மதுரை: மறைந்த திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரின் மகனும், முன்னாள் தென்மண்டல திமுக பொறுப்பாளருமான மு.க.அழகிரி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள்…

வாக்காளர் பட்டியல்: அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் 15.10.2019 அன்று வெளியிடப்பட உள்ளது. இதை முன்னிட்டு வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையில்…

‘நல்லாசிரியர் விருது’ பெறும் தமிழகஆசிரியர்கள் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்!

டில்லி: தமிழகத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்கள், டில்லி சென்றுள்ள நிலையில், அங்கு பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். அவர்களுடன் மோடி சிறிது…

எடப்பாடியின் அமெரிக்க பயணத்தால் ரூ. 2,780 கோடி தொழில் ஒப்பந்தம் கையெழுத்து!

சென்னை: முதல்வர் எடப்பாடியின் அமெரிக்க பயணத்தால் தமிழகத்திற்கு ரூ. 2,780 கோடி அளவிலான தொழில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டல்!? கொலிஜியம் பரிந்துரை

சென்னை: மெட்ராஸ் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலய மாநில உயர்நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக, மேகாலய உயர்நீதிமன்ற…