Category: தமிழ் நாடு

சென்னைவாசிகள் மகிழ்ச்சி: ஓஎம்ஆரில் திடீர் மழை….. வீடியோ

சென்னை: தமிழகம் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், சென்னையிலும் வரலாறு காணாத வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில், நேற்று முதல் சென்னையில்…

குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட பல கேள்விகள் தவறு என்பது நிரூபிக்கப்பட்டதால், குரூப்-1 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்ததை…

தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 28ந்தேதி தொடக்கம்!

சென்னை: தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தகித்து வரும் நிலையில், வரும் 28ம் தேதி தமிழக சட்டமன்ற கூடுவதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்து உள்ளார். எத்தனை நாட்கள் கூட்டம்…

பீதி அடைய வேண்டாம்; நம்பிக்கை இழக்க வேண்டாம்: 2நாளில் தென்மேற்கு பருவ மழை…! வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

கோவை: தமிழக மக்கள் பீதி அடைய வேண்டாம்; நம்பிக்கை இழக்க வேண்டாம் இன்னும் 2நாளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர்…

நடிகர் சங்க விவகாரம்: தமிழக ஆளுநருடன் பாக்யராஜ் தலைமையிலான அணியினர் சந்திப்பு!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலை யில், விஷால் அணியினரை எதிர்த்து போட்டியிடும், பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர்…

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது! 25ந்தேதி முதல் கலந்தாய்வு

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். விண்ணப்பித்த மாணவர்களின் 1,03,150 மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிடப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து…

சென்னை பெண்கள் கவனத்திற்கு: தமிழகஅரசின் மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழக அரசு வழங்கும் மானிய விலையிலான ஸ்கூட்டர் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல்…

இன்று வெளியாகிறது பொறியியல் தரவரிசை பட்டியல்! அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிடுகிறார்…

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் கலாந்தாய்வை தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழக…

அப்போலோ மருத்துவமனை: துரைமுருகன் டிஸ்சார்ஜ்; முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி!

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அதிமுகவினரிடையே பரபரப்பு நிலவி வருகிறது. .தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் பிறந்தநாள்: திமுக எம்.பி.க்கள் நேரில் சந்தித்து வாழ்த்து….

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டாக நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு இன்று 49வது…