சுகாதாரமற்ற துறையாக மாறிவரும் சுகாதாரத்துறை: 2வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு சென்ற தமிழகம்!
டில்லி: சுகாதாரத்துறையின் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் 9வது இடத்திற்கு பின்தங்கிய அவலம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2வது இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது…