விக்கிரவாண்டி, நாங்குனேரி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!
சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. விக்கிரவாண்டி தொகுதி – முத்தமிழ்ச்செல்வன் நாங்குனேரி தொகுதி – வே.நாராயணன்…