Category: தமிழ் நாடு

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கைவிடவேண்டும்: தமிழக அரசு கடிதம் எழுத முடிவு

சென்னை: ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கைவிடவேண்டும் என்று மத்தியஅரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கார்டு மூலம்…

பொறியியல் படிப்பு2019: பொதுப்பிரிவுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது

சென்னை: நடப்பு ஆண்டு பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், இன்று பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கலந்தாய்வு www.tneaonline.in என்ற இணைய…

ஒருங்கிணைந்த 5வருட சட்டப் படிப்பு: ஜூலை 8ந்தேதி கலந்தாய்வு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் ஒருங்கிணைந்த 5வருட சட்டப்படிப்புக்ககான கலந்தாய்வு வரும் 8ந்தேதி தொடங்கு வதாக அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த…

கல்வி மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்…

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் நேற்று கல்வி மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய பள்ளிக்கல்வித்து துறை அமைச்சர் செங்கோட்டையன்…

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியீடு…

சென்னை: தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார். தமிழகத்தில் பிவிஎஸ்சி எனப்படும் கால்நடை மருத்துவப்படிப்புக்கு 460 இடங்கள் உள்ளன.…

தட்டுத்தடுமாறிப்போய் இருந்தேன்: எடப்பாடியை சந்தித்த ரத்தினசபாபதி எம்எல்ஏ

சென்னை: தடுமாறிப்போய் இருந்தேன், தற்போது அமைச்சர் விஜயபாஸ் மூலம் சரியான நிலைக்கு வந்துள்ளேன் என்று, அதிமுக அதிருப்தி எம்எல்ஏ ரத்தினசபாபதி கூறினார். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு…

மீனவர்களுக்கு நேரடி சந்தைப்படுத்தல் வசதியை செய்துத்தருமா அரசு?

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெல்லப்பட்டி என்ற கிராமத்து மீனவர்களின் வலையில் ஒவ்வொரு நாளும் அதிகளவிலான நண்டுகள் சிக்கினாலும், அவற்றை நேரடியாக விற்பனை செய்யும் வசதி இல்லாததால், முறையான…

திருச்சி இளைஞர்களிடையே பரவும் போதை கலாச்சாரம்

திருச்சி: மாத்திரை வடிவில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதன் விளைவால், திருச்சிப் பகுதியில் பல இளைஞர்கள் உடல்நலன் பாதிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; திருச்சியின் காட்டூர்…

ஐகோர்ட் தலையீட்டால் எல்பிஜி டேங்கர் லாரி ஸ்ட்ரைக் வாபஸ்: பிரச்சினை தீர நடுவர் நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கடைசி நேர தலையீட்டால்,எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்த இருந்த ஸ்ட்ரைக் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. அனைத்து எல்பிஜி டேங்கர் லாரி…

தொலைக் காட்சி விவாதங்களில் பாஜக பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள்: தமிழிசை அறிவிப்பு

சென்னை: தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில், பாஜக சார்பில் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்…