வேலூர் லோக்சபா தொகுதியில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை! தேர்தல் அலுவலர்
வேலூர்: தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள வேலுர் மக்களவை தொகுதியில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் அலுவலரான மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேலூர் மக்களவை…