கொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு விருது! விமானம் மூலம் சென்னைக்கு வரவழைப்பு
சென்னை: அரிவாளுடன் மிரட்டி கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை கடையத்தை சேர்ந்த வயதான விவசாய தம்பதிக்கு தமிழக அரசு வீரதீரச் செயலுக்கான விருது வழங்கும் என…