Category: தமிழ் நாடு

காப்பீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

சென்னை: வாகன விபத்தில் சிக்குவோர் காப்பீடு வைத்திருக்கும்பட்சத்தில், இனிமேல் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை அப்படியே மொத்தமாக ‍ஒரே தவணையில் பெறமுடியாத வகையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.…

பார் கவுன்சில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி: நீதிபதிகள் கருத்து மோதல்!

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி, இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட…

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு..! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட நிலையில், அனைத்து வகையான ஆவின் பால் விலையை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு 19ம் தேதி…

மாணவிகளுக்கு கிறித்துவக் கல்வி நிறுவனங்கள் பாதுகாப்பற்றது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை பெண் குழந்தைகளுக்குக் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பாதுகாப்பற்றதாக பெற்றோர்கள் கருதுவதாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் சென்னை கிறிஸ்தவக்…

தற்கொலைக்கு முயற்சித்த நடிகை மதுமிதா: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள நடிகை மதுமிதா, தற்கொலைக்கு முயன்றிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, சில நாட்களாகவே சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்தது.…

ஒற்றைச்சாளர முறையில் விநாயகர் சிலை அமைக்க அனுமதி : தமிழகக் காவல்துறை அறிவிப்பு

சென்னை தமிழகக் காவல்துறை விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை அமைக்க அனுமதி வழங்க ஒற்றைச் சாளர முறையை அறிமுகம் செய்துள்ளது. அடுத்த மாதம் 2 ஆம் தேதி…

கோயில் பிரசாதமாக வழங்கப்படும் வெண்ணெய் & நெய்யில் ஆபத்தான ரசாயனங்கள்?

சென்னை: கோயில்களில் வழிபாட்டிற்கு பிறகு வழங்கப்படும் வெண்ணெய்களில் புற்றுநோயை உண்டாக்கும் சாயங்கள், கடுகு எண்ணெய் மற்றும் வனஸ்பதி போன்றவை கலந்திருக்கின்றன என்ற அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளனர் உணவுத்துறை…

நாடு பொருளாதார இக்கட்டில் சிக்கியுள்ளது: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: நாடு தற்போது மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், அதிலிருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமெனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…

இன்று பருவமழையின் ஒரு அற்புதமான நாள் : தமிழ்நாடு வெதர்மேன் பாராட்டு

சென்னை இன்று தொடர்ந்து மழை பெய்து வருவதால் இதை அற்புதமான நாள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் புகழ்ந்துள்ளார். நேற்றிரவு முதல் தமிழகத்தின் பல இடங்களில்…

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு லைசென்ஸ் கட்டாயம்! சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் குறித்து ஆன்லைனில் பதிவு செய்யவும், அதற்கான லைசென்ஸ் வாங்கும் திட்டத்தையும் கட்டாயமாக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. சென்னை போன்ற மாநகரப்…