Category: தமிழ் நாடு

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! டாக்டர் ராமதாஸ்

வேதாரண்யம்: அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இரு தரப்பினருக்கு…

செப்டம்பர் 23: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்…

நாட்டிலேயே முதன்முதலாக கல்விக்கென பிரத்யேக தொலைக்காட்சி ஒளிபரப்பு: தமிழக முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் …

சென்னை: தமிழக அரசு சார்பில், நாட்டிலேயே முதன்முதலாக கல்விக்கான பிரத்யேக தொலைக்காட்சி ஒளிபரப்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

ரஜினிகாந்த் பட பெண் ஊழியருக்கு ஒரு வருடமாக ஊதிய பாக்கி : பலமுறை கேட்டும் பயனில்லை

சென்னை லைக்கா புரொடக்‌ஷன் தயாரித்து ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் சப் டைட்டில் அமைத்ததற்கான ஊதியபாக்கி இன்னும் தரப்படவில்லை. தென் இந்தியத் திரைப்படங்களுக்கு தற்போது பல உலக…

சிபிஐக்கு எதிரான ப.சிதம்பரத்தின் வழக்கு: விசாரணை பட்டியலில் சேர்க்கப்படாததால் பரபரப்பு

சிபிஐக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடுத்துள்ள வழக்கு இன்றைய விசாரிக்கப்படும் வழக்குகளுக்கான பட்டியலில் சேர்க்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற…

வேதாரண்யத்தில் புதிய அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது!

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் இரு சமூகத்தினரிடையே எழுந்த மோதலைத் தொடர்ந்து, அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில், உடைக்கப்பட்ட சிலைக்குப் பதிலாக புதிய அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது. வேதாரண்யத்தைச்…

மாணவர்களின் ரிப்போர்ட் கார்டுகள் இனி இணையத்தில்…..! தமிழக அரசு முடிவு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ மாணவிகளின் ரிப்போர்ட் கார்டுகள் உள்பட அவர்களின் பள்ளி வருகை பதிவேடு போன்றவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தமிழக…

திமுக இளைஞரணியில் இணைவதற்கான வயது வரம்பு என்ன?

சென்னை: திமுக இளைஞரணியில் உறுப்பினராக சேர்வதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 15லிருந்து 18 என்பதாகவும், அதிகபட்ச வயது வரம்பு 30லிருந்து 35ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. திமுக மாநில இளைஞரணி…

காவல்துறை பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நிறைவு

சென்னை: தமிழக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான தேர்வுகளின் முதற்கட்ட தேர்வான எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் 25ம் தேதியான இன்று சென்னையில் நடைபெற்றது.…

டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்தும் இயந்திரம் அமைக்க முடிவு

சென்னை பணியாளர்களின் பாதுகாப்புக்காக டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்தும் இயந்திரம் அமைக்கப்பட உள்ளது. டாஸ்மாக் கடைகள் என்பது தமிழக அரசின் மது விற்பனைக் கடைகள் ஆகும். தமிழகத்தில்…