Category: தமிழ் நாடு

சென்னை ராணுவ குடியிருப்பில் பயங்கரம்: ஹவில்தார் சுட்டுக்கொலை செய்த ராணுவவீரர், தானும் தற்கொலை

சென்னை: சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில், நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்த ஹவில்தார் சுட்டுக்கொன்ற வீரர் ஒருவர், தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பரம் பெரும்…

திருச்சி- பெங்களூருக்கு புதிய ரயில் சேவை! திருநாவுக்கரசர்

திருச்சி: திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய ரயில்சேவை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் கூறினார். திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு…

ஸ்டிரைக்: தலைமைச் செயலகத்தில் மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில், போராட்டத்தில்…

மருத்துவர்கள் ஸ்டிரைக்: தமிழகம் முழுவதும் நோயாளிகள் அவதி

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால், பல இடங்களில் நோயாளிகள் கடுமையான பாதிப்பு உள்ளானார்கள். மருத்துவ பட்ட…

ஊடகவியலர் மாரிதாஸ் மீது பொய்த் தகவல் அளித்ததாக திமுக புகார்

சென்னை சமூக வலைதளத்தில் ஊடகவியலர் மாரிதாஸ் திமுகவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களுக்காக அவர் மீது திமுக புகார் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் ஊடகவியலர் மாரிதாஸ் திமுக உள்ளிட்டோருக்கு…

டிஜிபியின் உத்தரவை மதிக்காத திருச்சி போலீசார்! புகார் பதிவதில் மெத்தனம்

திருச்சி: பொதுமக்கள் கொடுக்கும் புகாரை உடனே பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபி திரிபாதி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அவரது உத்தரவை திருச்சி போலீசார் மதிக்காமல்…

‘அம்மா ரோந்து வாகனம்’, உடலில் அணியும் காமிரா! முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் பெண்கள், மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக பிங்க் கலரிலான அம்மா ரோந்து வாகனம் முதல்வர் எடப்பாடியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதுபோல, காவலர்கள் உடலில் அணிந்துகொள்ளும் வகையில்…

நாளை சேலம் சிவதாபுரம் பகுதியில் மின்சார நிறுத்தம்

சேலம் சேலம் சிவதாபுரம் பகுதியில் நாளை புதன்கிழமை மின்சாரம் நிறுத்தப்படுகிறது நாளை (புதன்கிழமை அன்று) கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிபு பணிகளை ஒட்டி காலை 9…

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் நீட் பயிற்சி! இன்று தொடங்கியது

சென்னை: தமிழகத்தில், அரசு சார்பில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நீட் பயிற்சி வழங்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை கோவை, ஈரோடு மாவட்டங்களில்…

திருப்போரூர் வெடிகுண்டு விவகாரம்: காயலான் கடை உரிமையாளரிடம் காவல்துறை விசாரணை

காஞ்சிபுரம்: திருப்போரூர் கோவில் அருகே குண்டு வெடித்து 2 வாலிபர்கள் பலியான நிலையில், அந்த குண்டு தொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள காயலான் கடை (பழைய இரும்புக்கடை)…