நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: காலை 11.15 நிலவரப்படி அதிமுக முன்னிலை
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் காலை 11.15 மணி நிலவரப்படி அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜ் நகர்…