Category: தமிழ் நாடு

உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு பெற வேண்டாம்! அதிகாரிகளுக்கு தேர்தல்ஆணையர் உத்தரவு

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத்தாக்கல் இன்றுமுதல் தொடங்க இருந்த நிலையில், வேட்புமனு பெற வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு…

உலக திருநங்கை அழகிப் போட்டி – கலந்துகொள்கிறார் தமிழக திருநங்கை நமிதா!

சென்னை: திருநங்கைகளுக்காக ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்பதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை நமிதா ஸ்பெயின் சென்றுள்ளார். இதுகுறித்து கூறப்படுவதாவது; சென்னை…

பலியான சிறுமியின் அழகிய எழுத்தை அழிக்க மனமில்லாத வகுப்பறை சகாக்கள்..!

கோவை: மேட்டுப்பாளையத்தில் சர்ச்சைக்குரிய சுவர் இடிந்துவிழுந்து 17 பேர் மரணமடைந்த சம்பவம் நாட்டை உலுக்கிவரும் நிலையில், அந்தக் கொடூர விபத்தில் இறந்துபோன 3ம் வகுப்பு சிறுமி ஒருவரைப்…

உள்ளாட்சி தேர்தல் தடை கோரிய வழக்கு: நாளை காலை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதி மன்றம்

டெல்லி: தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை காலை…

பள்ளிகளில் 5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான பயிற்சிகள் தொடக்கம்?

சென்னை: தனியார் பள்ளிகள் 5 ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் மீதான தங்கள் கவனத்தை அதிகப்படுத்தியுள்ள. மேலும் இந்த வகுப்புகளுக்கான பொதுவான அரை ஆண்டு மற்றும்…

வெளிநாட்டிலுள்ள சிலைகளை மீட்பதற்காக நடவடிக்கை! சிலைக்கடத்தல் ஐஜி அன்பு

சென்னை: சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்க வேல் ஓய்வுபெற்ற நிலையில், புதிய ஐ.ஜி. அன்பு தலைமையில் இன்று சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து…

மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற 6மாதம் கெடு! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக 6 மாதங்களுக்குள் மாற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், விதிகளை மீறுவோரை…

திமுக எம்.பி.க்கள் மற்றும் துரைமுருகன் குடும்பத்தினருடன் சுப்ரியா சூலே! வைரலாகும் புகைப்படம்

டெல்லி: திமுக எம்.பி.க்களுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.யான சுப்ரியா சூலே இணைந்து எடுத்த போட்டோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. தற்போது நாடாளுமன்ற குளிர்காலக்…

கட்டாய ஓய்வு: தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில், நிர்வாக பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர் களுக்கு விருப்ப ஓய்வு முறை குறித்து அறிவித்து உள்ளது. அதன்படி இறுதியாக…

நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கம்! பயணிகள் மகிழ்ச்சி

சென்னை: தண்டவாளம் சீரமைப்பு பணி காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பல ரயில்கள் தாம்பரத்தில் இயக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முதல் மீண்டும் பழையபடி எழும்பூர் ரயில் நிலையத்தில்…