ரூ.888 கோடி ஊழல்: அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவுசெய்ய லஞ்ச ஒழிப்புதுறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அரசு பணிகள் வழங்கியதில் ரூ.888 கோடி ஊழல் செய்த விவகாரத்தில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவுசெய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம்…