காவலர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக் கூடாது! டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர்
சென்னை: தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக் கூடாது டி.ஜி.பி சந்தீப் ராய்…