Category: தமிழ் நாடு

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவி செல்லும்! ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நியமனத்தை எதிர்த்த வழக்கில், அவர்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து…

‘நகருக்குள் வனம்’ என்ற திட்டத்தின்கீழ் சேலத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள்! அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்…

சேலம்: ‘நகருக்குள் வனம்’ என்ற திட்டத்தின்கீழ் சேலத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார். மியாவாக்கி பாரஸ்ட் எனப்படும் (Miyawaki Forest)…

திருச்சி வேளாண் கல்லூரியில் எம்எஸ்சி மாணவி விஷம் குடித்து தற்கொலை! பரபரப்பு…

திருச்சி: திருச்சி அருகே உள்ள அரசு வேளாண் கல்லூரியில் எம்எஸ்சி படித்து வந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் மாணாக்கர்களிடையே பரபரபபை ஏற்படுத்தி…

உதயநிதி, வைகோ, கனிமொழி உள்பட தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி போராட்டம்…

சென்னை: மத்தியஅரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் காங்கிரஸ் மூத்த தலைவர்…

ஊரக உள்ளாட்சி தேர்தல்: பறக்கும் படை சோதனையில் சங்கராபுரம் அருகே பணம் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

சங்கராபுரம்: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை சோதனையில் சங்கராபுரம் அருகே பணம் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது திமுக

சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைமை முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்தல் நடைபெறாத மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர்,…

அம்பத்தூரில் காணாமல் போன குழந்தை நாக்பூரில் மீட்பு : கமிஷனர் பாராட்டு 

சென்னை சென்னை அம்பத்தூரில் காணாமல் போன 3 வயது ஆண் குழந்தை கடத்தல்காரர்களிடம் இருந்து நாக்பூரில் மீட்கப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகில் உள்ள பட்டரவாக்கம் பகுதியில் மாரியம்மன்…

இந்த மாதமும் திருவண்ணாமலை கிரிவலம் செய்ய தடை

திருவண்ணாமலை கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தொடர்ந்து 16 ஆம் மாதமாக இந்த மாதமும் திருவண்ணாமலை கிரிவலம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள்…

இன்று மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம்

சென்னை இன்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துகின்றன. கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த எதிர்க்கட்சி…

மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

மதுரை: மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் விலை…