ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்…
தருமபுரி: இன்று தருமபுரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட நீர் சுத்திகரிப்பு, நீரேற்று நிலையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு…