பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது வெட்கக்கேடானது – சட்டவிரோதமானது! ப.சிதம்பரம் கண்டனம்..!
டெல்லி: பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது வெட்கக்கேடானது – சட்டவிரோதமானது என உ.பி. மாநில பாஜக அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…