Category: தமிழ் நாடு

அதிமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து

சென்னை: ஹெலிகாப்டர் விபத்து காரணமாக அதிமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. திமுக அரசு மக்கள்பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள…

மூன்றாம் முறையாக விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்

சென்னை மூன்றாம் முறையாக விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன. கடந்த 2013 ஆம் வருடம் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் மற்றும் விஜய்…

தேர்தல் தேதி அறிவித்த பிறகு தொகுதிப்பங்கீடு பேச்சு : கே எஸ் அழகிரி

சென்னை தொகுதி பங்கீடு குறித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பிறகு பேசப்படும் எனக் காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார்.…

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்

கோவை சூலூர் விமானப்படை விமான நிலையத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ தளத்திற்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

மும்பை நிகழ்ச்சிகளை ரத்து செய்து டெல்லி விரைந்தார் குடியரசுத் தலைவர்

மும்பை நிகழ்ச்சிகளை ரத்து செய்து டெல்லி விரைந்தார் குடியரசுத் தலைவர் இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் இன்று நன்பகல்…

பிபின் ராவத்துடன் பயணம் செய்த 13 பேர் பலி

மோசமான வானிலை காரணமாக வெலிங்டன் செல்ல இருந்த ராணுவ ஹெலிகாப்டர் மீண்டும் சூலூருக்கு திரும்பிய போது நொறுங்கி விழுந்தது. இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்…

நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள்…

பிபின் ராவத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்…. 10 பேர் உயிரிழப்பு

கோவை சூலூரில் உள்ள ராணுவ விமான தளத்தில் இருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டனுக்குச் சென்ற தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற எம்ஐ 17-வி5 ரக ராணுவ…

முப்படை தளபதி பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன் : ராகுல் காந்தி டிவீட்

டில்லி இன்று விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த முப்படை தளபதி மற்றும் அவர் மனைவி பாதுகாப்பாக இருக்க வேண்டுவதாக ராகுல் காந்தி டிவீட் வெளியிட்டுள்ளார். இன்று வெலிங்டன் பயிற்சிக்…

அனைத்து ஆலயங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமணம் : முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை மாற்றுத் திறனாளிகளுக்கு இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து ஆலயங்களிலும் இலவச திருமண திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள…