பெரியாரின் 48வது நினைவு தினம்! உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
சென்னை: தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது உருவப்படத்துடக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை…