Category: தமிழ் நாடு

மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.25,000/- உதவித் தொகை! மு.க.ஸ்டாலின் வழங்கினார்..

சென்னை: மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.25,000/- உதவித் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் மறைந்த கலைஞர்களின் 15…

குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை: மெரினாவில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை காரணமாக மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க காவல்…

தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வு நடைபெற இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின்…

தனுஷ் – ஐஸ்வர்யா இடையே சாதாரண குடும்ப சண்டை தான் விவாகரத்து வரை செல்லாது : கஸ்தூரி ராஜா

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழப் போவதாக நடிகர் தனுஷ் வெளியிட்ட அறிவிப்பு தமிழ் திரை ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 18 ஆண்டுகாலம் ஒன்றாக வாழ்ந்தவர்கள் தற்போது…

பழனி கோயிலில் ரூ.23.83 கோடி மதிப்பீட்டில் நிறைவுப்பெற்ற சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், மின்தூக்கி திட்டங்களை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்…

சென்னை: பழனி கோயிலில் ரூ.23.83 கோடி மதிப்பீட்டில் நிறைவுப்பெற்ற சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், மின்தூக்கி திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து றைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்கள்…

தருமபுரி மாவட்டத்தில் ரூ.250 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகள்! முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்…

சென்னை: தருமபுரி மாவட்டத்தில் ரூ.250 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதன்படி, தருமபுரியில் புதிதாக சிப்காட் பூங்கா, புதிதாக பால் பதனிடும்…

கிறிஸ்தவ மதத்துக்கு மாற தனியார் பள்ளி வார்டன் வற்புறுத்தியதால் பிளஸ்2 மாணவி தற்கொலை! வீடியோ…

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த இந்து மாணவியை கிறிஸ்தவ மதத்துக்கு மாற ஆசிரியை வற்புறுத்தியதால் பிளஸ்2 மாணவி தற்கொலை செய்துள்ளார். முன்னதாக அவர்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் சத்துணவு பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு..!

சென்னை: கொரோனா பரவலால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் சத்துணவு பொருட்களை வழங்க ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 250 பேருக்கு கொரோனா பாதிப்பு…

திருப்பதி: சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.…

டாஸ்மாக் பார்கள் மூலம் அரசுக்குக் கூடுதல் மாத வருவாய் ரூ,12 கோடி : அமைச்சர் செந்தில் பாலாஜி 

கோவை தமிழக அரசுக்கு டாஸ்மாக் மதுக்கூடங்கள் மூலம் மாதந்தோறும் கூடுதலாக ரூ. 12 கோடி கிடைப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். நேற்று தமிழக சமூக நலத்துறையின்…