கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு!
சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும என தமிழக அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…