Category: தமிழ் நாடு

கல்லூரிகள் திறந்தாலும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்! அமைச்சர் பொன்முடி விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி 1ந்தேதி முதல் பள்ளிக்கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வழியே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை…

அமமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி : டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிடும் என் அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள் அமமுக…

பேருந்தில் மாற்றுத் திறனாளியுடன் ஒருவர் இலவச பயணம் செய்யலாம்

சென்னை மாற்றுத் திறனாளியுடன் ஒருவர் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் எனப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பேருந்துக்காக மாற்றுத்திறனாளி…

வார ராசிபலன்: 28.01.2022 முதல் 3.2.2022வரை! வேதா கோபாலன்

மேஷம் தொழில், வியாபாரத்தில் புதிய லாபங்கள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உற்சாகம் தரும். உத்யோகத்தில் இருந்த தேக்க நிலை மாறும். அலைச்சல் இன்கிரீஸ் ஆனா என்னங்க.. அது…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர்களுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர்களுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் நகர்ப்புற…

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 75% கட்டண சலுகை! அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர்களுக்கு உத்தரவு…

சென்னை: அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை 75% கட்டண சலுகையுடன் ஏற்றி செல்ல வேண்டும் என அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து துறை உத்தரவிட்டு உள்ளது.…

நீட் விலக்கு மசோதா மற்றும் இருமொழி கொள்கை குறித்து ஆளுநர் ரவிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமான பதில்…

சென்னை: நீட் விலக்கு மசோதா, இருமொழிக்கொள்கை குறித்த கவர்னர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின வாழ்த்து செய்திக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக அறிக்கை…

விஜய் மக்கள் இயக்கம் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பு

கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் 129 பேர் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் களமிறங்குகிறது விஜய் மக்கள் இயக்கம். நடிகர் விஜய் தனது புகைப்படம் மற்றும் மக்கள்…

குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் பங்கேற்ற அலங்காரஊர்தி பணிகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பாராட்டு…

சென்னை: குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திப்பணிகளை மேற்கொண்ட அரசுத்துறை அதிகாரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மத்தியஅரசின் குடியரசு தின அணிவகுப்பில்…

டெல்லி தமிழ்நாடு இல்ல அரசாங்க பிரதிநிதி ஜக்மோகன் சிங் ராஜு இன்று விருப்ப ஓய்வு பெறுகிறார்..

டெல்லி: தமிழ்நாடு இல்ல அரசாங்க பிரதிநிதி (ஆணையர்) டாக்டர் ஜக்மோகன் சிங் ராஜு ஐஏஸ் இன்றுடன் விருப்ப ஓய்வுபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின்…