Category: தமிழ் நாடு

தமிழ்நாடு பாஜக தலைவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டி.ஜி.பி. அலுவலகத்தில் காங்கிரஸ் புகார்…

சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக, பாஜக தலைவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டி.ஜி.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.…

பா.ஜ.க. வின் சொத்து மதிப்பு ரூ. 4,848 கோடி ரூபாய்… தேசிய கட்சிகளில் முதலிடம்…

2018 – 19 ம் ஆண்டில் 2904 கோடி ரூபாயாக இருந்த பா.ஜ.க. வின் சொத்து மதிப்பு 2019 – 20 ம் ஆண்டில் ரூ. 4,847.78…

பிப்ரவரி 1ந்தேதி முதல் மொபைல் ஆப்-மூலம் மின் கட்டணம் கணக்கீடு! மின்வாரியம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் சோதனை முறையாக பிப்ரவரி 1ந்தேதி முதல் மொபைல் ஆப்-மூலம் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்து உள்ளது. முதல்கட்டமாக சென்னை, வேலூர்…

தமிழ்நாட்டில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு குறித்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் நவீன தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு குறித்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பான அதிநவீன தொலைத்தொடர்பு வலையமைப்பை ஏற்படுத்தும் நோக்கில், தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு கொள்கைக்கான அரசாணை வெளியிடப்பட்டு…

நீட் கலந்தாய்வுக்கு வந்த ஓய்வுபெற்ற தர்மபுரி ஆசிரியர், தனது இடத்தை மற்றொரு மாணவருக்கு விட்டுக்கொடுத்த தாராளம்…

சென்னை: நீட் தேர்வில் வெற்றிபெற்று இன்று கலந்தாய்வுக்கு வந்த ஓய்வுபெற்ற தர்மபுரி ஆசிரியர், தனது இடத்தை மற்றொரு மாணவருக்கு விட்டுக்கொடுத்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆசிரியரின்…

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் மைக்கேல்பட்டி கிராம பொதுமக்கள்புகார் மனு…

சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மைக்கேல் பட்டி கிராம பொதுமக்கள்புகார் மனு அளித்துள்ளனர். அதில், மதமாற்றம் விவகாரம் குறித்து அரசியல் செய்பவர்கள்…

தேர்தல் காரணமாக செமஸ்டர் தேர்வுகளை தள்ளிவைத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்…

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் காரணமாக, வாக்குப்பதிவு நாளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வை தள்ளி வைத்து அதற்கான தேர்வு பட்டியலை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஊரக…

காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: திசை காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாயப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து…

சென்னை பெல்ட்டில் சனிக்கிழமை காலை வரை மிதமான மழை பெய்யும்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..

சென்னை: சென்னை பெல்ட்டில் இன்று இரவு முதல் சனிக்கிழமை காலை வரை மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் டிவிட் பதிவிட்டுள்ளார்.…

மெட்ரோ ரயில் சேவை இனி வழக்கம் போல காலை 5.30 மணி முதல் இயங்கும்! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு .!

சென்னை: மெட்ரோ ரயில் சேவை இனி வழக்கம் போல காலை 5.30 மணி முதல் இரவு 11மணி இயங்கும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு…