Category: தமிழ் நாடு

கோவைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர் தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பிரச்சாரம்…. வீடியோ

மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் முன்னேறிய நாடுகளில் கூட இல்லாத ஒன்று என்று கோவைக்குச் சுற்றுலா வந்திருக்கும் வெளிநாட்டைச்…

சென்னை மெட்ரோ ரயில் உள்பட தமிழ்நாடு முழுவதும் கலக்கும் அஜித்தின் ‘வலிமை’ பட போஸ்டர்கள்… ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 24ந்தேதி வெளியாக உள்ளது. இதுதொடர்பான போஸ்டர்கள் சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ…

2வது கணவர் புகார்: சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை ஜாமின்…

சென்னை: 2வது கணவர் கொடுத்த புகாரின் பேரில், முன்னாள் எம்.பி.யும், தற்போதைய பாஜக உறுப்பினருமான சசிகலா புஷ்பாவுக்கு உயர்நீதிமன்றம் தலைமறைவாக ஆக கூடாது என்று கூறியதுடன் தினசரி…

தெரு நாய் மீது ஸ்டிக்கர் ஒட்டி பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர்! விலங்குகள் வதை சட்டம் பாயுமா?

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் நிலையில், திமுக வேட்பாளர் ஒருவர் தெருநாய் மீது ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் பிரசாரம் செய்த சம்பவம்…

அம்மாபேட்டை பேரூராட்சி திமுக வேட்பாளர் உயிரிழப்பு… தேர்தல் ஒத்தி வைப்பு…

பவானி: அம்மாபேட்டை பேரூராட்சி 2 -வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சித்து ரெட்டி (tவயது 62), இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு தேர்தல்…

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை தொடர்பான சர்ச்சை! ஆடியோ

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம் பல மேடையில் (கனகசபை) ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வது தொடர்பான புகார் குறித்து ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது. சிதம்பரம் பழைய…

சென்னை மாநகராட்சி தேர்தல்: கூடுதலாக 45 பறக்கும் படை குழுக்கள் அமைப்பு…

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலையொட்டி, கூடுதலாக 45 பறக்கும் படை குழுக்களை மாநில தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19ந்தேதி நடைபெற…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கோவையில், மெழுகுவர்த்தி, சிலுவை ஜெப மாலைகளை வழங்கி வாக்கு சேகரிக்கும் பாஜகவினர்…

கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கோவையில் மெழுகுவர்த்தி, சிலுவையுடன் கூடிய ஜெப மாலைகளை வழங்கி பாஜகவினர் வாக்குகள் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி…

தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவராக ஏ.எஸ்.குமரி நியமனம்!

சென்னை: தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவராக ஏ.எஸ்.குமரி நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது பதவி காலம் 3 ஆண்டுகள். ஏற்கனவே கடந்த ஆண்டு (2021)…

டெல்டா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் டெல்டா மற்றும் தெற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…