நாளை வாக்குப்பதிவு: வெளிநபர்கள் தங்குவதை தடுக்க விடுதிகள், மண்டபங்களில் காவல்துறை சோதனை…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தேர்தல் முறைகேடுகள் ஏற்படாதவாறு, வெளியூர் நபர்கள் தங்குவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் விடுதிகள், மண்டபங்கள் உள்பட பல…