Category: தமிழ் நாடு

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த மதுரை அரசு மருத்துவக் கல்லூரி இலவச தடுப்பூசி மையம்

மதுரை: தமிழகத்தில் 2 லட்சம் தடுப்பூசியை செலுத்திய முதல் மையம் என்ற சாதனையை மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் இலவச தடுப்பூசி மையம் படைத்துள்ளதற்கு…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சென்னை…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படம் மூலம்…

சீர்காழி அருகே பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: சீர்காழி அருகே இறால் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழந்தனர். சீர்காழி அருகே இறால் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து…

உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள்: மறுவாக்குப்பதிவு நடத்த மநீம கோரிக்கை

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதால் மறுவாக்குப்பதிவு நடத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள்…

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி

சென்னை: குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன; இன்று முதல் 23ம் தேதி வரை மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின்…

வாக்கு எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்ன? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: வாக்கு எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்ன? என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் சென்னையில் வாக்குப் பதிவு மிக…

நேற்று தமிழகத்தில் 60.70% வாக்குகள் மட்டுமே பதிவு : சென்னையில் 43.59% வாக்குகள் பதிவு

சென்னை நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் 60.70% வாக்குகளும் சென்னையில் 43.69% வாக்குகளும் பதிவாகி உள்ளன. நேற்று தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138…

22 ஆம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக சில ரயில்கள் ரத்து – விவரம்

சென்னை வரும் 22 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பராமரிப்பு…